Friday, January 10, 2014

வீரம் vs ஜில்லா

இது முற்றிலும் உண்மை விஜய்க்கு பின்னாடி எத்தன பேர் சொம்பு தூக்கிகொண்டு இருக்காங்கனு ஜில்லா  படத்தைய்ப் பார்த்து மக்கள் புரிந்து கொள்வார்கள் நீங்கள் என்னதான் நல்லா இல்லாத படத்துக்கு அருமையா இருக்குனு மார்க் கொடுத்தாலும் ஜால்ரா அடிச்சாலும் இந்த ஜில்லா மக்கள் மத்தியில் ஒரு ஃப்லாப் மூவிதான் இதில் முக்கியமா Behindwoods , Indiyaglitz  இந்த ரெண்டு இணையதளமும் நேர்மையான விமர்சனம் தருவதில்லை இந்த இரண்டு இணையதளமும் அஜித் மூவி நல்லா இருந்தாலும் அதற்கு சரியான விமர்சனமும் மார்க்கும் கொடுப்பதில்லை விஜயை விட அஜித்துக்கு குறைவான மதிப்பெண்ணே கொடுப்பார்கள் இந்த இரண்டு இணையதளத்தின் முகத்தையும் கிழிப்பார்கள்  ஜில்லவையும் வீரத்தையும் பார்தத மக்கள் எது நல்ல படம் என்று அவர்களுக்கு தெரியும் ஜில்லா Mass & entertainment சொன்னீங்க ஆனா அந்த படம் பார்க்க பிடிக்காமல் எத்தன பேரு திரையரங்கத்தை விட்டு வெளியே வந்து உக்காந்திருந்தார்கள் என்று உங்களுக்கு தெரிந்தும் மனசாட்சி இல்லாமல் ஜில்லாவுக்கு மார்க்கு கொடுத்து அதே நேரத்தில் அருமையாக உள்ள வீரத்துக்கும் அதே மார்க்கு கொடுத்துள்ளீர்கள் உங்க வண்டவாளத்தை தண்டவாள்ததில் ஏற்றி வீரம் சிகரம் தொடும் .... இன்னொருத்தரு இருக்காரு இவர் Youtube ல ரிவியியூ பன்றவரு Prasanth இவர் எப்பவுமே ஒவ்வரு விஜய் படமும் ஆஸ்கார் அவார்ட் வாங்க போறமாதியே விமர்சனம்பண்ணுவாரு பாருங்க கொடுமையுளும் கொடுமை தலைவா மிக அருமையான படம்னு சொன்னாரு அதேமாதிரி ஜில்லாவுக்கும் இன்று அருமையா இருக்கு னு சொல்லிருக்காரு இது எந்த அளவுக்கு பொய்யுனு மக்களே ஜில்லா படம் பார்தத உங்களுக்கு தெரிந்திருக்கும் ....
Veeram and Jilla Reviews:
Indiaglitz - Jilla 3.25 | Veeram 3.25
(tie)
Behindwoods - Jilla 2.75 | Veeram
2.75 (tie)
MovieCrow - Jilla 3 | Veeram 3.5
(Veeram leads)
iFlickz - Jilla 2.5 | Veeram 3.25
(veeram leads)
Sify - Jilla 4 | Veeram NA
Sreedhar
Pillai - Jilla 3 | Veeram 3 (tie)
Hey Tamil Cinema - Jilla 2 | Veeram
2.25 (veeram leads)
Sai Media - Jilla 2 | Veeram 4 (veeram
leads)
Kollybuzz - Jilla 3 | Veeram 3.75
(Veeram leads)
Prashanth
Rangaswamy - Jilla 3.75 | Veeram 3.80
(veeram leads)
TFU Kannan - Jilla 5.5 | Veeram 8.5
(veeram leads)
Ramesh bala- Jilla 3 |
Veeram 4.25 (Veeram leads)

Wednesday, October 23, 2013

அஜீத்துடன் இணையும் அட்லி!
அட்லி இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு மக்கள் மத்திலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை அஜீத்திற்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம்.

அவர், தனது கதையை ஆர்யா மூலமாக அஜீத்தை சந்தித்து கூறியிருக்கிறார். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்திருப்பதால் அஜீத் பச்சைகொடி காட்டியுள்ளாராம். தற்போது அட்லி திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். இதை முடித்துவிட்டு அட்லி மீண்டும் அஜீத்தை சந்திக்கவிருக்கிறார்.

எல்லாம் சரியாக அமைந்தால் இந்த புரொஜெக்ட் அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.

Tuesday, October 22, 2013

தலன்னா யாரு’ என்று கேட்ட கவுதம் , சினிமா உலகில் அஜித்தை இல்லாமல் ஆக்குவேன் ஏ.எம்.ரத்தினம்ஒரு நடிகர் சொல்றார் அவங்க அப்பாகிட்ட எனக்கு மிகப்பெரிய தயாரிப்பாளர் வேணும்
மிகப்பெரிய இயக்குர் வேணும் அந்த மாதிரியான தயாரிப்பில் தான்  நான் நடிப்பேன் னு சொல்றாநடிகர்....அப்ப தான் என் படம் பெரிய லெவெல்  ல ரீச் ஆகும்னு சொல்லுகிறார் ஒரு  நடிகர் .
அடுத்து ஒரு நடிகர் தன்னை பெரிய லெவெலுக்கு கொண்டு வந்த இயக்குநரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்திருக்கான், என்னவென்றால் அந்த இயக்குரால் சரியா கதை சொல்ல தெரியலயாம் இனிமேலும் இந்த நடிகர் காத்திருக்க முடியாதாம் அதனால் அட்வான்ஸை திருப்பி கொடுத்தாராம் அதே நடிகர் வளரும் கட்டத்தில் இந்த இயக்குருக்காக தவம் கிடந்தார் இப்ப அதே இயக்குநரை தூக்கி எறிகிறார் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்களின் மத்தியில் மனிதாவிமானம் உள்ள மற்றும் தான் வந்த பாதையையும் , நன்றியும் என்றும் மறவாமல் கஷ்டப்படுவார்களுக்கு கை கொடுப்பவர் நம்ம தல அஜித் தான் இவருக்கு பெரிய தயாரிப்பாளரோ , இயக்குரோ தேவை இல்லை அவர் திரையில் வந்தாலே போதும் ரசிக்க மிகப்பெரிய கூட்டமே இருக்கு....

நிகழும், நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் எந்த விளக்கமும் கொடுக்காமல் பொறுமை காத்தால் சொல்லால் சுட்டவர்களை அன்பு கரம் நீட்டி அவர்கள் செய்த பிழையை உண்ர வைக்கலாம் என்பதை மிகவும் சாதூர்யமாக அஜித் அவர்கள் தனது உயிர் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கின்றார். தலயின் 53வது படம் ‘ஆரம்பம்’ என்பது எல்லொரும் அறிந்ததே அதே போல அந்த படத்தின் இயக்குநர் ஏ.எம்.ரத்தினம் என்பதும் எல்லோரும் அறிந்ததே எல்லாவற்றுக்கும் போதியளவு விளம்பரம் செய்யப்பட்டும் 2013.10.30 ஆம் திகதியோ அல்லது 31ஆம் திகதியோ படம் வெளியிடப்படும் என்ற நிலமையும் வந்தாகிவிட்டது. ஏ.எம்.ரத்தினம் சாய் பாபா கோவில் ஒன்றின் அஜிதை சந்தித்து தனது நிலமையை சொல்லி வருந்திய நிலமையிலே அஜித் தனது 53வது படத்தினை தயாரிக்கும் உரிமையினை ஏ.எம்.ரத்தினத்திடம் கொடுத்தார். இப்போது படத்தினை நினைத்த அளவை விட அதிகமாகவே விற்று விட்டார்கள். ஆனால் இன்னும் ரத்தினத்தின் கடன் முடிந்த பாடாக இல்லை. இந்த சந்தர்பத்தின் தான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்தது!

யாரு யாரை சினிமாவை விட்டு அனுப்புவது!!!

“ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்… ‘ஆண்டவா… பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல ஆரம்பத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்று ஜகா வாங்கினாலும் ஆச்சர்யமில்லை. என்ன நடந்தது? ‘வீரம்’ படத்திற்காக ஐதராபாத்திற்கு கிளம்பினாரல்லவா அஜித்? கிளம்புவதற்கு முன்பாக ரத்னத்திற்கு போன் செய்து, ‘நான் உங்க ஆபிசுக்குதான் வந்துகிட்டு இருக்கேன்’ என்றாராம். சார் அப்பப்ப வந்துட்டு போறவர்தானே, இப்ப மட்டும் எதுக்கு இந்த அறிவிப்பு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் ரத்னம். காரை விட்டு அஜீத் ஒருவராக மட்டும் இறங்கவில்லை. அவருடன் கவுதம் மேனனும் இறங்கினாராம். அப்பவே புரிஞ்சு போச்சு ஏ.எம்.ரத்னத்திற்கு. பேச்சு வார்த்தையை நேரடியாக ஆரம்பித்த அஜீத், ‘‘வீரம்’ படம் முடிஞ்சவுடன் உங்க கம்பெனிக்குதான் படம் பண்ணப் போறேன். என்று சாதாரணமாக சொல்லி விட்டார்.

ஆனால் இந்த இடத்தில் தான் அஜித்தின் ரசிகர்களாகிய நாம் ஒன்ரை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். அந்த நிகழ்வு நடந்தது இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த ‘கில்லி’ படத்தின் விழா ஒன்றின் போது அந்த நிகழ்வின் போது இதே ஏ.எம்.ரத்தினம் அன்று சினிமா உலகில் அஜிதை இல்லாமல் ஆக்குவேன் என்று சவால் விட்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை அஜித் அது பற்றி எதுவும் கதைக்கவில்லை. ஆனால் இப்பொது என்ன நடந்திருக்கின்றது. சினிமாவை விட்டு அஜித்தை விரட்டுவேன் என்று சொன்ன அதே வாய் தான் அஜித்திடம் போய் தனது பேனரின் கீழ் படம் நடித்து தன்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டது. இப்போது போதாக்குறைக்கு இன்னும் ஒரு படம் நடித்து கொடுத்து கடனை நானே முடித்து வைக்கின்றேன் என்று அஜித் சொல்ல வாய் பிளந்து போய் நிற்கின்றது! இப்போது ரத்தினத்து தெரிந்திருக்கும் அந்த விழாவின் போது அஜித் பற்றி தான் பேசியது அஜிதையும் அவரையே உயிராக எண்ணி இருந்த ரசிகர்களையும் எப்படி பாதித்திருக்கும் என்று சும்மாவா வள்ளுவன் சொன்னான் ‘கஸ்டம் கொடுப்பவர்களுக்கு நாம் கஸ்டம் கொடுப்பதை விட நல்லதை செய்தால் அது போல் ஒரு வெற்றி இல்லை’ என்று அதையே இன்று அஜித் செய்துள்ளார் போலும்!!!

அன்று சதி பிரித்து வைத்தது இன்று இணைத்தும் வைத்தது!!!

இது மட்டுமா நடந்தது... இன்னும் எவ்வளவோ இருக்கு.. அஜித் ‘வீரம்’ படத்திற்க்கு பிறகு தனது 55வது படத்தினை ஏ.எம்.ரத்தினத்தை தயாரிக்க மறுபடியும் அனுமதித்தார். இந்த படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை. முன்னம் சொன்னது போலவே கவுதம் வாசு தேவமேனன் தான். இவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் உதவி இயக்குநர் ஆக இருந்தவர் ஆகும். அதில் ‘சிமையீ ஆயீ ஆயீ...’ என்று ஒரு பாடல் வரும் அதில் கூட கவுதம் தல காட்டியிருப்பார். அப்போது இருந்தே அஜிதை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது கவுதமுக்கு... இதனை செயற்படுத்த மூன்று சந்தர்பங்கள் கிடைத்தாலும் அவை அனைத்து ஏதோ ஒரு வகையில் நழுவ விடப்பட்டது. முதலாவது ‘காக்க காக்க’ இந்த படம் அஜித்துக்காக அஜித்தை நினைத்து எழுதிய கதை பிறகு சூர்யா நடித்து ஹிட் ஆனது. அடுத்து 'வேட்டையாடு விளையாடு’ இந்த கதையும் அஜித் பக்கம் வந்தே போனது. வந்த இரண்டு கதைகளும் போலீஸ் கதையே! இதை அடுத்து மூன்றாவது சந்தர்ப்பம் முக்கால்வாசி உறுதியாகி பின் கை விடப்பட்டது. அதுதான் ‘அசல்’ படம் இதனை முதலில் இயக்குவதாக இருந்தது கவுத்தமே! ஆனால் இருதரப்பினும் சரியான புரிந்துணர்வு இல்லாத நிலையில் கை விடப்பட்டது. மூன்று படங்களிலும் அஜித்தை வைத்து இயக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தின் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களில் ஒருவன் ‘தலயை வைத்து எப்ப படம் பண்ண போறீங்க” என்று கேட்டார்.

இதற்கு கவுதம் சொன்ன பதில் ‘தலன்னா யாரு’ என்று கேட்டார். இப்படியான ஒரு பதில் சொன்னதுக்காக சமூகவலைத்தளங்களில் கவுதம் பட்ட பாடும். அதன் பின்னர் பகிரங்கமாக அஜித்திடமும், அஜித் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பின் பத்திரிக்கையாளர்கள் அஜித்திடம் ’கவுதம் இப்படி சொல்லியுள்ளார் நீங்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்’ என்று கேட்ட போது அஜித் சொன்ன பதில் ‘அஜித் என்று ஒருவன் இல்லாமல் அவர் 10 படம் பண்ணி விட்டார் அதே போல கவுதம் என்று ஒரு ஆள் இல்லாமல் அஜித் 50 படம் பண்ணி விட்டார்’ என்பதே அஜித்தின் பதில். கவுதம் மன்னிப்பு கேட்டதுக்கு பின்பு இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது! ஆனால் இப்போது என்ன நடந்தது ‘யார் தல’ என்று கேட்ட கவுதம் அடுத்து அடுத்து பிளாப்களை கொடுத்து தனக்கு இருந்த மார்க்கெட்டை முழுமையாக கோட்டை விட்ட பின்னர். கவுத்தமால் பிரபலமாக்கப்பட்ட சூர்யாவிடம் கடைசியாக கதை சொன்னார். ஆனால் சூர்யா வழமைக்கு மாறாக எனக்கு இந்த கதைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். என்று சமாளிப்பாக பதில் சொல்லி விட்டு வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் ஐயும் திருப்ப கொடுத்து விட்டு லிங்குசாமி படத்தில் நடிக்க போய் விட்டார். அந்தோ கதி என்ற நிலமையில் கை விடப்ப்ட்ட கந்தல் துணியின் நிலமைக்கு தள்ளப்பட்டார் கவுதம்!

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தான் அஜித் கவுதமை அழைத்துக்கொண்டு ஏ.எம்.ரத்தினத்தின் ஆபீசுக்கு போய் எனது அடுத்த பட இயக்குநர் இவர்தான் என அறிமுகம் செய்து வைத்தார். இப்போது தன்னை தூற்றியவன் கஸ்டத்தில் இருக்கின்றான் என்ற போது உதவியவருக்குதான் நாங்கள் ரசிகர்களாக இருக்கின்ரோம் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. 55வது படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் பெருமளவு அஜித்திடமும் அஜித் ரசிகர்களாகிய எங்களிடமும் கடமைப்பட்டுள்ளார்கள். மேலும் கவுதம் தெருவித்ததாவது சூர்யாவிடம் சொன்ன கதையோ அல்லது ‘யோகான் அத்தியாயம் ஒன்று’ படத்திற்கான கதையோ இல்லை. இது நான் அஜித்துக்காக நான் புதிதாக எழுதும் கதையே! என்று தெருவித்துள்ளார். சரி ஏதோ கஸ்டத்தில் இருக்கும் இவர்களை தூக்கி நிற்பாட்டி விட்டார் தலைவர்! இன்னும் ஒன்ரை சொல்ல மறந்து விட்டேன்.

யாரையும் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கு வைக்க முடியாது!!!

அது வேறு யாரும் இல்லை நம்ம தமன்னா பற்றித்தான். காத்தியிடம் காதலில் தோல்வி இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உட்பட பலரின் செல்வாக்குடன் தமிழ் சினிமாவின் எல்லைக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நடிகைதான் தமன்னா. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு தமன்னா அளித்த பேட்டியில் ‘என்னை எத்தை பேர் தடுத்தாலும் என்னை தமிழ் சினிமாவிற்க்குள் நுழைய விடாமல் தடுத்தாலும் நான் மீண்டும் வருவேன் தமிழ் சினிமாவுக்கு...’ என்று கண்ணீர் பொங்க கதைத்திருந்தார். இதனை அறிந்த அஜித் உடனடியாக சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தின் கதாநாயகியாக போட்டார். இதன் மூல இனியாரும் எவருக்கும் பயமில்லாமல் தமன்னாவை ஒப்பந்தம் செய்யலாம் என்பதை அஜித் சொல்லாமல் செய்து காட்டியுள்ளார். செய்தவற்றை சொல்லிக்காட்டும் குணம் இல்லாதவர் அஜித். ஆனால் அஜித் வரலாறு படத்தின் ஆரம்பத்தின் சொன்ன ஒரு வசனம் ‘வாழ்ற வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னா பழச அப்ப அப்ப நினைச்சு பார்க்கனும்டா...” அதே தான் தலயின் ரசிகர்களாகிய நாங்களும் சொல்கின்றோம் நாம் எதையும் சொல்லிக்காட்டவில்லை. நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை நினைத்து பார்த்தோம்!!!

Tuesday, October 15, 2013

Writers Subha speaks about Ajith in Arrambam – Official Press Release - See more at: http://www.ajithfans.info/2013/10/writers-subha-speaks-about-ajith-in-arrambam-official-press-release

கதாசிரியர்கள் சுபா தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா, ரானா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ‘ஆரம்பம்’ திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின் ‘ஆரம்பம்’ பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது .மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது . ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது., அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது , அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ , வசனங்களோ , பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான் .கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார் .
அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது . அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது . படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது . நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம் , பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. . எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய Fan base எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலபடுகிறது. ஏராளமான பொருட் செலவு , விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் .உண்டு ஆர்யாவும் அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை ,சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்.
- See more at: http://www.ajithfans.info/2013/10/writers-subha-speaks-about-ajith-in-arrambam-official-press-release/#sthash.ESfyIkQW.Om5bxaTQ.dpuf

Saturday, October 12, 2013

தல படம் வருதுடா தள்ளிப்போய் நில்லுடா - ஏம்.எம்.ரத்தினத்தின் புது யுக்தி ...

ஆரம்பம் படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. தற்போதுதான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. எப்படியாவது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது ’தல’யின்
 கட்டளையாம்..
.
 
 இது ஒரு சங்கதி இருக்க கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு 300க்கும் மேற்பட்ட முக்கியமான திரையரங்குகளை 2 மாதத்திற்கு முன்னரே பிளாக் செய்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா. இருப்பினும் தல படம் ரிலீஸ் என்றாலே சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யவே அச்சப்படுவார்கள், ஆனால் ஆரம்பம் பட தயாரிப்பாளர் திரு.ஞானவேல்ராஜாவை முந்திவிட்டார். அதாவது ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு முன்னரே(அக்டோபர் - 31) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வார இறுதி என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்கும் என்பதும் ஒரு காரணம்.
ரசிகர்கள் சொல்வதுபோல தல படம் வருதுடா தள்ளிப்போய் நில்லுடா என்றானது ஆல் இன் ஆல் அழகுராஜாவின் கதை.

அஜீத் கண்ணில் கண்ணீர் வரவழைத்த ஆத்ம நண்பர்

     நடிகர் அஜித் பலருக்கு ரோல் மாடலாக இருக்க, ‘போட்டோகிராபி, ஏரோ மாடலிங்கில் என் குரு இவர்தான்’ என்று அஜித் கைகாட்டும் நபர்… அரவிந்த். சினிமா வட்டாரத்தில் ‘ஹெலிகேம்’ அரவிந்த்.  
” ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளர். அதுக்கப்புறம் விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒளிப்பதிவில் புதுசா ஏதாவது பண்ணணும்னு எனக்குள் ஐடியா ஓடிட்டே இருந்துச்சு. அதுக்காக வெளிநாடுகளில் சுத்த ஆரம்பிச்சேன். அப்போதான் ஹெலிகேம் அறிமுகம் ஆச்சு. ஓரளவு டாப் ஆங்கிள் ஷாட் எடுக்கணும்னா, ஜிம்மி ஜிப் (நீளமான க்ரேன்) பயன்படுத்தணும். ஆனா, ஒரு ஷாட் முடிஞ்சதும் ஜிம்மி ஜிப்பை இடம் மாத்துறது பெரிய வேலை. இல்லைன்னா ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கணும். அது செலவு பிடிக்கிற வேலை. இந்த ரெண்டுக்கும் மாற்றா அமைஞ்சதுதான் ஹெலிகேம்; அதாவது ஹெலிகாப்டர் கேமரா. பெரிய சைஸ் ரிமோட் ஹெலிகாப்டரில், ஸ்பெஷலா டிசைன் பண்ணின கேமராவைப் பொருத்தி, அதைப் பறக்கவெச்சுப் படம்பிடிப்பது. இதனால் நேரமும் மிச்சம்; செலவும் குறைவு. நாமே ஹெலிகேம் செய்வோம்னு அதுக்கான பொருட்களைத் தேடினேன். அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மன், சீனா-னு அலைஞ்சு தேவையான பொருட்கள் வாங்கி அசெம்பிள் பண்ணி ஹெலிகேமை உருவாக்கினேன்.
‘நண்பன்’ படத்தில் விஜய் ஒரு கேமராவை செட் பண்ணிப் பறக்கவிடுவாரே, அதுக்குப் பேர் ‘மல்ட்டி ரோட்டர்’. அதுல கேனான்-5ஜி மாதிரி சின்ன கேமராவை செட் பண்ணலாம். ஆனா, நாங்க பயன்படுத்தும் ஸ்பெஷல் டிசைன் கேமராவுக்கு ஹெலிகேம்தான் செட் ஆகும். ‘நண்பன்’ படத்தில் ஒரு சீனுக்காக எட்டு அடி உயரமும், 50 கிலோ எடையும் உள்ள பெரிய ஹெலிகாப்டர் கேமராவைப் பயன்படுத்தினேன். கிட்டத்தட்ட மினி ஹெலிகாப்டர் அது. அந்த மாதிரி பெரிய ஹெலிகேம் பண்ணும்போது ரிஸ்க் ஜாஸ்தி. ஆர்ட்டிஸ்ட் பக்கத்தில் இருந்து கிளம்பி, மேலே பறக்கும்போதோ அல்லது மேலே இருந்து கீழே இறங்கும்போதோ ஆர்ட்டிஸ்ட் மேல மோதுறதுக்கோ, காயம் ஏற்படுறதுக்கோ வாய்ப்பு இருக்கு. அதனால் அதுக்கு மாற்றா ஃப்ளை கேமராவை உருவாக்கி இருக்கேன். ‘சூது கவ்வும்’ படத்தில் பணப்பையைத் திருடும் ஹெலிகாப்டர் ஃப்ளை கேமரா டைப்தான். அதில் ரிஸ்க் ரொம்பக் கம்மி. இன்றைய ஸ்டார்கள் ஃப்ளைகேம் வெச்சு ஷூட் பண்ண ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. ஏன்னா, அதுல ஷூட் பண்ணிப் பார்த்தா, பார்க்க பிரமிப்பா இருக்கும்.

விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ ஷூட்டிங் போயிருந்தேன். விஜய் வீடு செட் போட்டிருந்தாங்க. அந்த வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியா ஃப்ளைகேமை உள்ள கொண்டுவந்து கிச்சன், ஹால், பூஜை ரூம்னு எல்லாத்தையும் ஒரே டேக்ல ஷூட் பண்ணிக் காட்டினேன். விஜய், மோகன்லால் ரெண்டு பேரும் அசந்துட்டாங்க. படத்தோட டைரக்டர் நேசன், ‘படத்தோட க்ளைமாக்ஸ்ல உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்’னு கட்டிப்பிடிச்சுட்டார்.
அஜித், எனக்கு ‘தீனா’ பட சமயமே பழக்கம். ஸ்கூல் லீவு விட்டா பசங்க கிரிக்கெட் விளையாடக் கிளம்புற மாதிரி, ஷூட்டிங் இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வீட்ல சொல்லிக்காம அச்சரப்பாக்கம் ரன்வேயில் ஏரோ மாடலிங் பண்ணக் கிளம்பிடுவோம். ரெண்டு பேர் வீட்லயும் செம திட்டு விழும். கண்டுக்கவே மாட்டோம்.
அஜித் நடிக்கிற ‘வீரம்’ படத்துல செம ட்ரெயின் ஃபைட் ஒண்ணு இருக்கு. ஒடிஸா மாநிலம் ராயகடாவில் பத்து நாட்கள் ஷூட் பண்ணினோம். படுவேகமாகப் போகும் ரயில் மேல் அஜித் சண்டை போட, ஃப்ளைகேம் சுத்திச் சுத்திப் படம் பிடிச்சது. அந்தச் சண்டைக் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்தபோது அஜித் கண்ணில் கண்ணீரே வந்துடுச்சு. ‘நான் ஃபைட்ல எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதெல்லாம் வெளியே தெரிஞ்சதே இல்லை. இதுல ஃபைட் சீனைப் பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு’னு சிலாகிச்சார். அப்புறம் என்ன… அன்னைக்கு ராத்திரி அவர் செலவில் தல பார்ட்டிதான்” என கலகலவெனச் சிரிக்கிறார் அரவிந்த்....
 
Tuesday, October 1, 2013

அஜீத்தும் ஜெய்யும் .....

ஜெய்யும் சிம்புவும் நண்பர்கள். சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர். அப்படின்னா ஜெய்? அவரும் அஜீத்தின் ரசிகராக இருந்தால்தானே இவர்கள் நட்பு நீடிக்க முடியும்? இந்த நட்பை நீடிக்க மட்டுமல்ல, நிஜமாகவே ஜெய்யும் அஜீத்தின் ரசிகர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெய்யை தன் வீட்டுக்கே அழைத்து பல மணி நேரம் பேசி மகிழ்கிற வழக்கம் அஜீத்திற்கு இருக்கிறது.
இந்த பேச்சு எது குறித்து இருந்திருக்கும் என்றெல்லாம் மண்டையை பிய்த்துக் கொண்ட அஜீத் ரசிகர்களுக்கு இப்போது நாம் சொல்லப் போகும் தகவலை கேட்டால், அப்படியா சங்கதி என்று புரிந்துவிடும். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு, சமீபத்தில் வந்திருக்கும் ராஜா ராணியிலும் செம அப்ளாஸ் வாங்கிவிட்டார் ஜெய். படமும் ஹிட். இந்த சந்தோஷங்களுக்கு நடுவே அவருக்கு இன்னொரு சந்தோஷமும் வந்திருக்கிறது. கார் ரேஸ்களில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஸ்பெஷலாக டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டுமாம். அந்த லைசென்சை இப்போது வாங்கிவிட்டார் ஜெய். (இப்ப புரியுதா, ஜெய்யும் அஜீத்தும் எது பற்றி பேசியிருப்பாங்க என்று?) விரைவில் ஒரு ரேசில் கலந்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் ஜே ஜே ஜேய்