Wednesday, October 3, 2012

2012 தலதீபாவளி நம்ம தல ரசிகர்களுக்கு..

    தல ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி என்னன்னா தீவாளிக்கு விஷ்ணுவர்தன் தயாரிப்பில் தல நடிக்கிற படத்தின் தலைப்பும் , டீசரும் வெளி வரும் என்று தகவல் வருகிறது ஆகையால் இந்த தீவாளி தல ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய தல தீபாவளிதான்….எத்தன படம் வந்தாலும் தல யோட டீசர்கூட போட்டி போட முடியாது .......