Saturday, December 15, 2012

GK பொதுஅறிவு


1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

2.
உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.

3.
மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.

4.
ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5.
வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.

6.
பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

7.
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

8.
மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

9.
ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10.
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11.
பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12.
கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13.
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14.
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

15. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?
எம்.எஸ்.சுவாமிநாதன்

16.
சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985

17. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?
ரோம்

18. "
குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?
அழ வள்ளியப்பா
19. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
கிரீன்லாந்து
20. ஜெர்மன் நாட்டு நாணயத்தின் பெயர்?
மார்க்

21. தமிழகத்தில் "அக்மார்க்' தர நிறுவனம் அமைந்துள்ள இடம்?
விருதுநகர்

22.
வானமும் பூமியும் சந்திக்கும் இடம்?
தொடுவானம்
23. தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது?
பிரிட்டன்
24. இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ முறை?
ஆயுர்வேதம்

25.
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
பேஸ்பால்

26. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
ராஜேந்திர பிரசாத்

27. திருப்பாவை பாடல்களை பாடியவர்?
ஆ) ஆண்டாள்
28. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
டிசம்பர் 23

29.
சைக்கிளை கண்டுபிடித்தவர் யார்?
மாக்மில்லன்

 

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத
இந்திய பிரதமர் யார்?

திரு. சரண்சிங்.

2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடை
பிடிக்கப்படுகிறது?

ஜூன் 5.

3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

உதடு.

4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?

கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?

அராக்கிஸ் ஹைபோஜியா.

6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?

விஷ்ணு சர்மா.

7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த
நாளில்?

மார்ச்சு 21.

8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?

22 .

9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?

மோகனாங்கி.
-

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள
காய்கறி எது?

வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி
படம் எது?

மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?

தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம்
வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய பிரதாப
முதலியார் சரித்திரம்தான் தமிழில் முதல் உரைநடை
வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?

அலகாபாத்.

பொது அறிவு கேள்வி பதில்

1.
அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

2.
நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

3.
மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ போபியா.

4.
எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

5.
உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

6.
வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

7.
சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க 17 தசைகள்
உம் 43 தசைகள்

8.
மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

9.
கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

10.
ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38
வகைகள்.
1.
உலகின் சர்க்கரை கிண்ணம் எது ?
கியூபா.

2.
சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
மெக்மில்லன்.

3.
பட்டுப்புழுக்களின் உணவு எது ?
முசுக்கொட்டை.

4.
பாரதியார் சமாதி எங்குள்ளது ?
பாண்டிச்சேரி.

5.
பாலிஸ் என்றால் என்ன ?
நகர அரசு.

6.
இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
கேரளா.

7.
சீஸ்மொகிராப் கருவி எதை அளக்க பயன்படுகிறது ?
நிலநடுக்கம்.

8.
பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
மூன்று மாதங்களில்.

9.
சிறுவாணி அணை எங்குள்ளது ?
கோயம்புத்தூர்.

10.
காமராஜரின் அரசியல் குரு யார் ?
சத்திய மூர்த்தி.


8.
பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
மூன்று மாதங்களில்.


1.
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
நார்வே

2.
சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ?
சீனா.

3.
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
முகம்மது அலி ஜின்னா.

4.
ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ?
ஆர்.வாட்சன்வாட்.

5.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ?
ஜார்ஜ் வாஷிங்டன்.

6.
புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி யார் ?
ஆப்ரகாம் லிங்கன்.

7.
எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
பருத்தி.

8.
நீந்தத் தெரியாத மிருகம் எது ?
ஒட்டகம்.

9.1980
ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்?
கபில்தேவ்.

10.
திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?
பெட்ரோலியம்.


1.
எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
சூரியன்.

2.
இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது ?
சாம வேதம்.

3.
ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர்.

4.
ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது ?
கார்டஸ்.

5.
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி அளிக்கும் நாடு எது ?
ஜப்பான்.

6.
சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன?
64
சதுரம்.

7.
பண்டைய ஆரியர்களின் மொழி யாது ?
சமஸ்கிருதம்.

8.
ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
ரோம்.

9.
சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?
பயோனியர்.

10.
தமிழ்நாட்டின் விலங்கு எது ?
வரையாடு.


1.
இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
லூயிஸ்லூயிஸ்

2.
மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
சுறா மீன்

3.
நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
புளுரா

4.
எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?
15
ஆண்டுகள்

5.
நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
88.9%

6.
இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
குடியரசுத்தலைவர்

7.
உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
அமெரிக்கா

8.
ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6
கி.மீ

9.
அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
ஆபிரகாம் லிங்கன்

10.
அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் ஏ


1.
எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
செவ்வாய் கிரகம்

2.
நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா

3.
சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
மீத்தேன்

4.
சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகாரி

5.
காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
நுரையீரல்

6.
ஈரானின் பழைய பெயர் என்ன ?
பாரசீகம்

7.
யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
200
லிட்டர்

8.
பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
55
மொழிகளில்

9.
இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில் உள்ளது ?
அருணாசலப்பிரதேசம்

10.
லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா

 


1.
கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்.

2.
இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
நூர்ஜஹான்.

3.
இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
1860-
ல்

4.
ஓமன் தலைநகரம் எது ?
மஸ்கட்

5.
சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15
ஆண்டுகள்

6.
கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
கோமுகம்

7.
புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
தாய்லாந்து

8.
காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
ராம்

9.
பொற்கோவில் நகரம் எது ?
அமிர்தசரஸ்

10.
அமிலங்களின் சுவை என்ன ?
புளிப்பு


1.
திட்டக் கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர்

2.
நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ?
திரிபலா

3.
மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ?
அமீபா

4.
உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ?
சோடியம் குளோரின்

5.
பண்டைய இந்தியாவில் கப்பற்படை வைத்திருந்த தென்னிந்திய மன்னர்கள் ?
சேரர்கள் , சோழர்கள்

6.
மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
கிலோவாட்ஸ்

7.
நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ?
கைட்டின் என்ற சுண்ணாம்பு

8.
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ?
புகைப்பிடிப்பது

9.
இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ?
வசந்த குமாரி

10.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1986




9.
கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?

வவ்வால். (வௌவால்)

வவ்வாலுக்குப் பார்வை உண்டு.

8.பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?

மூன்று மாதங்களில்.

57
முதல் 69 நாட்கள் வரை

8. நீந்தத் தெரியாத மிருகம் எது ?

ஒட்டகம்.

நீர்நிலை இல்லா பாலையில் வசிக்கும் ஒட்டகத்திற்கு நீந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். ஆனால், நான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஒட்டகம் நீந்தும் என அறிகிறேன்.

3.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?

ரோமர்.

டேனிஷ் அறிவியலார் ரோமர் (Rmer) என்பார் 1676-ல் ஒளியின் வேகத்தைக் கணக்கிட முயற்சி எடுத்த முதல் நபர் எனக் கொள்ளலாம். 1885-ல் மாக்ஸ் பிளாங்க் (Max Plank) என்பாரே அறிவியல் துணைக் கருவிகளுடன் சற்றுத் துல்லியமாக ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தார்.

9.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?

பயோனியர்.

பயோனியர் 10 எனக் குறிக்கலாம். மார்ச்சு 2, 1972ல் ஏவப்பட்ட ஆளில்லாக் கலம். மேலதிகத் தகவலுக்கு http://www.solarview...eng/pn10-11.htm

1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?

லூயிஸ்லூயிஸ்

வில்லியம் ஹார்வே (William Harvey) என்று பள்ளியில் படித்ததாக நினைவு. அவருக்கு முன் 13-ம் நூற்றாண்டிலேயே அரபு மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்தாகவும் தகவல் பெறுகிறேன். எனக்கும் குழப்பம்தான்.

No comments:

Post a Comment