Tuesday, April 30, 2013

உலகளவில் நடிகர்களில் சிறப்பாக கார் ஓட்டும் அஜித்

உலகளவில் நடிகர்களில் சிறப்பாக கார் ஓட்டும்
நடிகர்களில் நம்முடைய தல அஜித் அவர்கள் 14
வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் ஹாலிவுட்
நடிகர் jason statham இரண்டாவது இடத்தில் van
diesel மூன்றாவது இடத்தில் nicolas cage
நான்காவது இடத்தில் pierce brosnan முறையே இடம்
பிடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே சிறப்பாக கார் ஓட்டும் நடிகர்களில்
நம்முடைய தல அஜித் அவர்கள் தான் முதல் இடத்தில்
இருக்கிறார். தமிழ்
நாட்டுக்கு பெருமை சேர்த்து கொடுத்த நம் தல அஜித்
அவர்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.
அஜித் அவர்கள் உலக பார்முலா ஒன் பந்தயத்தில்
கலந்து கொண்ட முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர்
ஆவார். மேலும் அவர் பல சாதனைகளை புரிய அஜித்
ரசிகர்களாகிய நாம் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment