] |
![]() |
இதனையடுத்து சிறுத்தை ‘சிவா’ இயக்கும் ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட மும்முரமாக இயங்கி வருகிறார் அஜித்.![]() இவர், இந்த சண்டைக்காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டும் போட்டுக் காண்பித்தாராம். அந்த காட்சிகளை பார்த்த அஜித் மிரண்டு போய்விட்டாராம். சிவாவை கட்டிப்பிடித்து எல்லோமே வித்தியாசமாக இருக்கு. என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான் இயக்குனர் என சொன்னாராம். இதனால் சிவா ரொம்பவும் சந்தோஷத்தில் உள்ளார். ‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், விதார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி |
Monday, September 9, 2013
அஜித்தை மிரள வைத்த சிவா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment